25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விஜய் தேவரகொண்டா ,ராஷ்மிகாமந்தனா  பிரமாண்டமான திருமணம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விஜய் தேவரகொண்டா ,ராஷ்மிகாமந்தனா  பிரமாண்டமான திருமணம்.

தெலுங்கு திரையுலகத்தின் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமணம் உதய்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. காலையில் தெலுங்கு முறைப்படி ராஷ்மிகாவுக்கு திருமாங்கல்யம் கட்டினார். விஜய் தேவரகொண்டா. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகாவின் ஆசைப்படி மாலையில் 'கொடவா' முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இதில் தெலுங்கு திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

பிரமாண்டமான திருமணத்தை ஒட்டி, வீடு இல்லாமல் தெருக்களில் வசிக்கும் ஏழை மக்களுக்காக ராஷ்மிகா மந்தனா 68 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 180 வீடுகளைக் கட்டியுள்ளார். நூற்றுக் கணக்கான அனாதை இல்லங்களுக்கு விருந் தும் அளித்தார்.ராஷ்மிகா மந்தனா செய்த நல்ல பணிக்காக வாழ்த்துங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News