மெட்டா நிறுவனத்துக்கு ரூ.5,400 கோடி அபராதம்.
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நீதிமன்றம்,சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை மீறியதாகக் கூறி மெட்டா நிறுவனத்திற்கு 567 மில்லியன் டாலர் (சுமார் ரூ.5,400 கோடி) அபராதம் விதித்துள்ளது.
ஏற்கனவே விதிக்கப்பட்ட375மில்லியன் டாலர் அபராதத்தையும் சேர்த்து,மெட்டா நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த அபராதத் தொகை 942 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மேலும், சமூக வலைதளங்களில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தவும், அபராதத் தொகையை சிறுவர் நலனுக்காகப் பயன்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0
Leave a Reply