யோகி பாபுவின் 300-வது படம் நவம்பர் 27-ல் ரிலீஸ்.
ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு நாயகனாக நடித்துள்ள படம் 'அர்ஜுனன் பேர் பத்து'. இது யோகி பாபுவின் 300-வது திரைப்படமாகும். இப்படத்தில் அனாமிகா மஹி கதாநாயகியாக அறிமுகமாகிறார். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனின் சரக்கு வாகனம் தொலைந்து போகிறது. இதன் பின்னணியில் நடக்கும் மோசடிதான் படத்தின் கதைக் களம். படப்பிடிப்பு முடிந்து பின்னணிப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படம் நவம்பர் 27-ல் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply