வில்வ இலையை அரைத்து சாறு பிழிந்து வடிகட்டி ஒரு30 மிலி அளவுக்கு வாரம் ஒருமுறை என4 வாரங்கள் தொடர்ந்து குடித்தாலே போதும். இந்த சாறை குடித்த பிறகு சரக்கு அடிப்பது கடினம், சரக்கு வாசத்தை கண்டவுடன் வாந்தி உணர்வு தோன்றும், மூக்கை பிடித்துக் கொண்டு குடிக்க முயன்றாலும் வாந்தியாக வெளியேறும். இதை முடிந்த வரை பகிரவும், பலருக்கும் உதவியாக இருக்கும்.
உடல் வெப்பம் அதிகரித்தால் சோர்வு, வாய்ப்புண் மற்றும் உடல் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சில இயற்கை உணவுகள் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்த உதவுகின்றன.இளநீர் உடலை குளிர்வித்து நீர்ச்சத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்து கொண்டதால் உடல் வெப்பத்தை குறைக்க உதவுகிறது.நெல்லிக்காய் உடலை உள்ளிருந்து குளிர்வித்து ஆன்டி ஆக்ஸிடென்ட் வழங்குகிறது.பனங்கற்கண்டு உடல் வெப்பத்தை குறைத்து இயற்கை குளிர்ச்சி தருகிறது.மோர் உடலை குளிர்வித்து செரிமானத்தையும் சீராக்க உதவுகிறது.
குளியலறைத் தரையில் வெறுங்காலுடன் நடப்பது, பாக்டீரியாக்களையும் வைரஸ்களையும்நம் உடலுக்குள் எளிதில் பரப்பிவிடும். ஈ. கோலை (E.coli) போன்ற அபாயகரமான கிருமிகள்,பாதங்களில் உள்ள சிறிய துளைகள் அல்லது வெட்டுக்காயங்கள் வழியாக உடலுக்குள்நுழையக்கூடும். இவை தோல் நோய்களையும் நோய்த்தொற்றுகளையும் உண்டாக்கக்கூடும்,எனவே பாதுகாப்பிற்காக செருப்பு அணிவது அவசியமாகும்.
நமது உடல் எடையின் வெறும் 2% மட்டுமே கொண்ட மனித மூளை, உடலின் மொத்த சக்தியில் 20% வரை பயன்படுத்தும் ஒரு 'சூப்பர் கம்ப்யூட்டர்' ஆகும். ஒரு மின்விளக்கைஎரிய வைக்கும் அளவிற்கு ஆற்றலைத் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யும் இந்தஅதிசய உறுப்பைப் பராமரிக்க, ஒமேகா-3 நிறைந்த வகைகள், நினைவாற்றலைமேம்படுத்தும் வால்நட்ஸ் போன்ற நட்ஸ் வகைகள் மற்றும் மூளைச் செல்களைப்பாதுகாக்கும் பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்ப்பது அவசியம். இந்தச்சத்தான உணவுகள் மூளையின் ஆக்சிஜன் தேவையையும் ஊட்டச்சத்தையும் பூர்த்திசெய்து, அதன் சிந்திக்கும் திறனை எப்போதும் கூர்மையாக வைத்திருக்க உதவுகின்றன.
உலர் பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளை நேரடியாக சாப்பிடுவதை விட, அவற்றை நீரில் ஊறவைத்து உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு உகந்தது. இதற்கான முக்கிய காரணம் அவற்றில் உள்ள 'பைடிக் அமிலம்' ஆகும். இந்த அமிலம் இரும்பு, கால்சியம்போன்ற தாதுக்களை உடல் உறிஞ்சுவதை தடுக்கிறது.ஊறவைப்பதன் மூலம் இந்த அமி வீரியத்தை சிதைத்து, ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யலாம்.வால்நட்ஸில் உள்ள ஒமேகா-3 கொழுப்புகள் மற்றும் கசப்புத்தன்மை, 12 மணி நேரம் ஊறவைக்கும்போது மென்மையாகி செரிமானத்திற்கு எளிதாகிறது.அதேபோல், முந்திரியை 2-4 மணி நேரம் ஊறவைப்பது ஒவ்வாமையை தடுத்து, நொதிகளை சீராக்கும்.நார்சத்து மிகுந்த அத்திப்பழத்தை இரவு முழுவதும் ஊறவைத்து உண்பதால், குடல் இயக்கம் சீராகி மலச்சிக்கல் நீங்கும். செரிமான மண்டலத்திற்கு அழுத்தம் கொடுக்காமல், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இந்த ஊறவைக்கும் முறை பெரிதும் உதவுகிறது. தினமும் சரியான அளவில் ஊறவைத்த நட்ஸ்களை உண்பது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் வெள்ளரிக்காய் வழங்குகிறது. அதன் முக்கிய நன்மைகள் . உடனடி நீரேற்றம் (Hydration): வெள்ளரிக்காயில் 95% நீர்ச்சத்து உள்ளது. இது கோடையில் உடல் வறட்சியைத் தடுத்து, உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.சீரான செரிமானம்: இதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் மலச்சிக்கலைத் தடுத்து, உடலில் உள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்றி செரிமானத்தை மேம்படுத்துகிறது.சர்க்கரை அளவு கட்டுப்பாடு:இதில் கார்போஹைட்ரேட் மற்றும் கிளைசெமிக் குறியீடு (Glycemic Index) மிகக் குறைவாக இருப்பதால், இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க இது சிறந்த தேர்வாகும். நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பு:இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ஏற்படும் உள் எரிச்சல் மற்றும் வீக்கங்களைக் குறைத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவூட்டுகின்றன.வெள்ளரிக்காய் வெறும் தாகம் தணிக்கும் காய் மட்டுமல்ல;,கோடையில் உடலைக் காக்கும் ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும்.
இடது பக்கம் திரும்பி தூங்குவது ஜீரணத்திற்கு இயற்கை ஆதரவு தருகிறது. வயிறு இடது பக்கத்தில் இருப்பதால் அமிலம் மேலே வருவது குறைகிறது. அசிடிட்டி மற்றும் மார்பு எரிச்சல் தணிய உதவுகிறது. அமில ரிஃப்ளக்ஸ் குறைய உதவுகிறது. உணவு சிறுகுடலுக்கு சீராக நகர உதவுகிறது. சத்துக்கள் உடலில் நன்றாக உறிஞ்சப்பட உதவுகிறது. இரவு உணவுக்குப் பிறகு 2-3 மணி நேரம் கழித்து, வாரத்தில் பெரும்பாலான நாட்களில் இந்த முறையை பின்பற்றலாம்.
இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை உடலின் மெலடோனின் சுரப்பு உச்சத்தில் இருக்கும். இந்த நேரத்தில் ஆழ்ந்து தூங்குவது மன அழுத்தத்தைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக வைக்கும். ஹார்மோன் சமநிலை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு இதுவே மிகச்சிறந்த வழி.
கண்கள் தொடர்ந்து அரிக்குமானால் ஜலதோசம் வரப்போகிறது என அர்த்தம். காதில் அதீத குடைச்சல் அல்லது வலிவந்தால் காய்ச்சல் வரலாம் என அர்த்தம்.அதிக பசி தொடர்ந்து இருக்குமானால் இன்சுலின் அதிகம் சுரக்கிறது எனவும் நீரழிவு வரலாமெனவும் அர்த்தம்.பாதங்களில் வெடிப்பு அதிகம் வந்தால் உடலில் அதிக சூடு உள்ளது என அர்த்தம்.கால்களின் மணிக்கட்டுகள் தொடர்ந்து வலித்தால் உடல் எடை கூடுவதாக அர்த்தம்.கைவிரல் நகங்களின் மேல் மெல்லிய கருப்பு கோடு அடுத்தடுத்து விழுமானால் இதயத்தில் பிரச்சனை ஆரம்பிக்கிறது கவனம் கொள்ளவும் என அர்த்தம்.
1.கற்பூரவள்ளி - மனநிலையை சீராக்க உதவும். 2. டார்க் சாக்லேட் - Stress Hormones குறைக்கும். 3. நட்ஸ்கள் & விதைகள் - மூளை செயல்பாட்டை மேம்படுத்தும். 4. முருங்கை கீரை & கீரை வகைகள் - நரம்பு அமைதிக்கு உதவும். 5.தயிர்- Gut Health மேம்பட்டு மனநிலை நல்லதாகும். 6. கிரீன் டீ - மன அமைதி தரும். 7. பழங்கள்- உடல் & மன சக்தி அதிகரிக்கும். 8. முழுதானியங்கள் - Energy Steady ஆக இருக்கும்.சரியான உணவு = நல்ல மனநிலை.கூடவே...நல்ல தூக்கம், உடற்பயிற்சி , இவை சேர்ந்து தான் Stress குறையும்.