25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


பொது அறிவுச்சுடர்

Nov 02, 2026

தலை இல்லாத உயிரினம், நண்டு.

நம்முடைய மூளைக்குள் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 800 மில்லி லிட்டர் ரத்தம் பாய்கிறது.பச்சையம் இல்லாத தாவரம், காளான்.தலை இல்லாத உயிரினம், நண்டு.சிலந்திக்கு எட்டுகால்கள் இருப்பதைப் போன்று, கண்களும் எட்டு இருக்கின்றன.முதுகெலும்பு தரையில் படுமாறு உறங்கும் ஒரே உயிரினம், மனிதன்மட்டுமே.

Oct 26, 2026

மனிதனைப் போலவே நடக்கக்கூடிய பறவை.

மனிதனைப் போலவே நடக்கக்கூடிய பறவை, பெங்குவின்.செங்குத்தான நிலையிலேயே நீந்திச் செல்லும் ஆற்றல் உள்ள மீன், கடற்குதிரை.ஒருகாலத்தில் மாமன்னர்கள் மட்டுமே சாப்பிடும் பழமாக அத்தி இருந்தது.துருப் பிடிக்கும் போது இரும்பின் எடை கூடுகிறது.நெருப்புக் கோழியை, `ஒட்டகப்பறவை' என்றும் அழைக்கிறார்கள்.

Oct 19, 2026

இந்தியாவின் தலைசிறந்த பறவையியல் நிபுணர், சலீம்அலி.

மார்ச் 21-ந்தேதியிலும், செப்டம்பர் 23-ந்தேதியிலும்பகலும், இரவும் சமமாக இருக்கும்..வைட்டமின்பி மற்றும்சி இரண்டும் நீரில் கரையக் கூடியவை.இந்தியாவின் தலைசிறந்த  பறவையியல் நிபுணர், சலீம்அலி.தேனில், 31 சதவீதம்குளுக்கோஸ்அடங்கியுள்ளது.ஒரு மைக்ரான் என்பது, ஒரு மீட்டர் அளவை பத்து லட்சமாகப் பிரித்தபின் கிடைக்கும் ஒரு பகுதியாகும்.

Oct 12, 2026

அனிமாமீட்டர், காற்றின்வேகத்தைஅளக்கப்பயன்படுகிறது.

அனிமாமீட்டர், காற்றின் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது.எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம், பிளாட்டினம்.மிகவிரைவில் ஆவியாகும் திரவம், ஆல்கஹால்.முட்டையின் ஓட்டில் உள்ள வேதிப்பொருள், கால்சியம் கார்பனேட்.மோரின் புளிப்புச் சுவைக்கு காரணம், லாக்டிக்அமிலம்.

Oct 05, 2026

இலைகளைஉதிர்க்காத மரவகை, ஊசியிலை மரங்கள்.

ஒரு பென்சிலைக் கொண்டுசுமார் 50 கிலோமீட்டர் நீளத்திற்கு கோடு வரைய முடியும்.மின்சாரபல்பில் `இனர்ட்' என்ற வாயு பயன்படுத்தப் படுகிறது. நிக்கல் உலோகத்தைக் கண்டறிந்தவர் கிரான்ஸ்டட்..மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் இணையுமிடம், நீலகிரி.இலைகளை உதிர்க்காத மரவகை, ஊசியிலை மரங்கள்.

Sep 28, 2026

.உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம்.

சூரியனின்புறஊதாக்கதிர்களைதேனீக்கள்உணர்கின்றன.சூரியன்இருக்குமிடத்தைவைத்து,தம்கூட்டுக்குத்திரும்பும்திசையைஅவைதெரிந்துகொள்கின்றன.உலகின்மீதுஒருமணிநேரம்விழும்சூரியசக்தி, 2 லட்சத்து 10 ஆயிரம்டன்நிலக்கரிதரும்சக்திக்குசமம்.கடல்நீரில்உள்ளஉப்பின்அளவு, 35 சதவீதம்.ஜப்பான்மீதுவீசப்பட்டமுதல்அணுகுண்டு, லிட்டில்பாய்..உலக சிகரங்களில், மூன்றாவது பெரிய சிகரம், கஞ்சன்ஜங்கா.

Sep 21, 2026

தீக்குச்சியைக்கண்டுபிடித்தவர்,

தீக்குச்சியைக்கண்டுபிடித்தவர், லேண்ட்ஸ்டார்ம். `இங்க் பேனா'வைக்கண்டுபிடித்தவர், லீவிஸ்வாட்டர்மேன்.காற்றிற்கும்அழுத்தம்உண்டுஎனக்கண்டுபிடித்தவர், டாரிசெல்லிகுளிர்சாதனப்பெட்டியில்பயன்படுத்தப்படும்வாயு, அம்மோனியா.உலகின்முதல்மின்னணுகம்ப்ïட்டர், எனியாக்.

Sep 14, 2026

காகம் இல்லாத நாடு

காகம் இல்லாத நாடு, நியூசிலாந்து.பாம்பு இல்லாத தீவு, ஹவாய்..திரையரங்கு இல்லாத நாடு, பூட்டான். எரிமலை இல்லாத கண்டம், ஆஸ்திரேலியா.உலகின் மிகப் பெரிய நகரம், ஷாங்காய்.

Sep 07, 2026

இந்திய நாட்டுப்பெண்யானைகளுக்குத் தந்தம் கிடையாது.

இந்திய நாட்டுப்பெண்யானைகளுக்குத் தந்தம் கிடையாது.ஆப்பிரிக்க தேசத்துப் பெண்யானைகளுக்குத் தந்தம் உண்டு.அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம், 8 ஆயிரத்து 381 மீட்டர்கள்.ஒளிவிடும் தன்மைகொண்டஉலோகம், சீர்கான்.செவ்வாய்க்கிரகத்தில் தொடர்ந்து 250 நாட்களுக்கு பகலாகவே இருக்கும்.

Aug 31, 2026

`நவீனஇந்தியாவின்தந்தை' என்றுபோற்றப்படுபவர்,

`நவீனஇந்தியாவின்தந்தை' என்றுபோற்றப்படுபவர், ராஜாராம்மோகன்ராய்.இளம்வயதில் ஓவியராக இருந்தவர், ஹிட்லர்..கியூபாவில் நீண்ட காலம் ஆட்சி செய்த அதிபர், பிடல்காஸ்ட்ரோ.அமெரிக்ககாந்தி என அழைக்கப்பட்டவர், மார்ட்டின்லூதர்கிங்.T20  உலகக்கோப்பையை வென்ற முதல் இந்திய கேப்டன் யார்? - எம்.எஸ். தோனி

1 2 3 4 5 6 7 8 9 10 ... 17 18

AD's



More News