25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பொது அறிவுச்சுடர்

Nov 17, 2025

குளிக்கும் போது முதலில் தண்ணீர் ஊற்ற கூடாத பகுதி ?

நாம் தினமும் தலைக்கு குளித்தால் என்னாகும்? முடி உதிரும். குளிக்கும் போது முதலில் தண்ணீர்  ஊற்ற கூடாத பகுதி ?  தலை. எந்த உணவை திரும்ப சூடு படுத்தி சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து? பசலை கீரை. மீன் சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிட கூடாது?  பால், தயிர். எலுமிச்சையுடன் எதை சாப்பிட்டால் . மனிதன் இறக்க நேரிடும்? வாழைப்பழம்

Nov 10, 2025

உடலின் எந்தப் பகுதி நெருப்பில் எரிவதில்லை?.

தரையில் தூங்குவதன் மூலம் எந்த பெரிய நோய் குணமாகும்? - மாரடைப்புஅடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு உள்ளவர்கள் எதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்? -  உப்புஎந்தக் காய்கறி விரைவாக உயரத்தை அதிகரிக்க உதவுகிறது?  - கீரை காலையில் வெறும் வயிற்றில் எதைச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படும்? -  வெள்ளைப்பூண்டு உடலின் எந்தப் பகுதி நெருப்பில் எரிவதில்லை? -பற்கள்

Nov 03, 2025

அமைதிக்கானநோபல்பரிசுபெற்றமுதல்பெண்மணி.

திரவநிலையில்உள்ளஉலோகம் -  பாதரசம்.இந்தியாவின்முதல்பெண்கவர்னர் - சரோஜினிநாயுடு. ஒளிச்சிதறலைக்கண்டுபிடித்தவர் - சர். சி.வி.ராமன்.அமைதிக்கானநோபல்பரிசுபெற்றமுதல்பெண்மணி - அன்னைதெரசா.சைக்கிளைக்கண்டுபிடித்தவர் -  மாக்மில்லன்.

Oct 27, 2025

ரத்தச்சிவப்பணுக்களின்ஆயுட்காலம், 120 நாட்கள்.

ரத்தச்சிவப்பணுக்களின்ஆயுட்காலம், 120 நாட்கள்.imagesrcellநல்லநிலையில்உள்ளமனிதரின்கண்கள், சுமார்ஒருகோடிக்கும்மேற்பட்டவண்ணங்களின்வேறுபாடுகளைஅறியக்கூடியது.குழந்தைபிறந்த 15 நாட்களுக்குப் பிறகே கண்ணீர்ச்சுரப்பி வளர்கிறது.ஒருமனிதனின் சராசரி உயரம், அவனுடைய தலையின் உயரத்தைப்போல் சுமா ர்ஏழரை மடங்கு இருக்கும்.மனிதன் ஒரு நிமிடத்தில் சுவாசிக்கும் காற்றின்அளவு, சுமார் 15.5. லிட்டர்.            இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.

Oct 20, 2025

நீண்டதொலைவுபறக்கும்ஆற்றலும், நீண்டநேரம்வானில்வட்டமிடும்திறனும்கொண்டபறவை.

இந்தியாவின்தேசியநீர்வாழ்உயிரினம் - திமிங்கலம்.விலங்குகளில்அறிவுள்ளதாககருதப்படுவது, டால்பின்.ராணித்தேனீயின்ஆயுட்காலம், 3 முதல் 4 ஆண்டுகள்.நீண்டதொலைவுபறக்கும்ஆற்றலும், நீண்டநேரம்வானில்வட்டமிடும்திறனும்கொண்டபறவை, புறா.

Oct 13, 2025

நெருப்புக்கோழிமணிக்குசுமார் 80 கிலோமீட்டர்வேகத்தில்ஓடும்.

 ஐரோப்பாவில், மரங்களில்வாழும்தவளைகள்அதிகம். இவைகுரங்குகளைப்போலஒருகிளையிலிருந்துமற்றொருகிளைக்குத்தாவும்..நத்தைஒருமைல் (1.6 கிலோமீட்டர்) தூரம்செல்வதற்கு, சுமார் 17 நாட்கள்வரைஆகும்.நெருப்புக்கோழி, தனதுஉணவைச்செரிக்கவைப்பதற்காகசிறுசிறுகற்களைவிழுங்கும். இது,மற்றபறவையினங்களில்காணப்படாதவினோதமானசெயல்.நெருப்புக்கோழிமணிக்குசுமார் 80 கிலோமீட்டர்வேகத்தில்ஓடும். கடற்குதிரைமீன், ஒரேநேரத்தில்தனதுகண்களால்இரண்டுவெவ்வேறுபொருட்களைப்பார்க்கும்தன்மைகொண்டது.

Oct 06, 2025

ஈபிள்கோபுரத்தைவடிவமைத்தவர் கஸ்டவ்ஈபிள்..

பிரான்ஸ்நாட்டில்உள்ளபிரபலமானஈபிள்கோபுரத்தைவடிவமைத்தவர்,கஸ்டவ்ஈபிள்.இவர்தான்அமெரிக்காவில்உள்ளசுதந்திரதேவிசிலையைவடிவமைத்தவர்.கலர்டி.வி.யைமுதன்முதலில்உலகத்திற்குஅறிமுகம்செய்தநாடு, பிரான்சு.பறவைகளைப்பற்றிஆராய்ச்சிசெய்யும்அறிவியல்துறைக்குஆர்னித்தாலஜிஎன்றுபெயர்.மழையின்அளவைக்கண்டறியஉதவும்கருவி, ரெயின்கேஜ்.விதையில்லாமல் முளைக்கும் தாவரம் - தர்ப்பைப்புல்

Sep 29, 2025

உலகிலேயே மிகப் பெரிய விதை

கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப் பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.ஆக்வாரெஜியா என்ற திரவத்தில்  கரைத்தால், தங்கம் கரைந்து விடும். வினிகரில், `அசிட்டிக்அமிலம்' உள்ளது.பல்பில் உள்ள டங்ஸ்டன்இழை, சுமார் 3400 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப் பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப் பெரிய விதையாகும்.

Sep 22, 2025

குஜராத்மாநிலத்தின்புகழ்பெற்றநடனம்.

குஜராத்மாநிலத்தின்புகழ்பெற்றநடனம்- தாண்டியா.பெருநாட்டின்தலைநகரத்தின்பெயர் - லிமா. முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு- இந்தியா.`பிரமிடுகோவில்நாடு' என்று அழைக்கப்படுவது - பர்மா.. பி.எஸ்.மினாஸின் ஆய்வு எதைப்பற்றியது -  கிராம வளர்ச்சி. 

Sep 15, 2025

பூனையின்ஆயுட்காலம்,

பூனையின்ஆயுட்காலம், 12 வருடங்கள்தட்டைப்புழுவின்விலங்கியல்பெயர், டீனியா வாத்துகள், அதிகாலைநேரத்தில்மட்டுமேமுட்டையிடுகின்றன.சிப்பியில்முத்துஉருவாகசுமார் 15 ஆண்டுகள்ஆகும். வரிக்குதிரை, ஆப்பிரிக்ககண்டத்தில்மட்டுமேகாணப்படுகிறது.ஒருநெருப்புக்கோழியின்முட்டை, 22 கோழிமுட்டைகளுக்குசமம்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News