ஒருநாளில் நாம் ஏறக்குறைய 15 ஆயிரம் முறை கண்களை இமைக்கிறோம்.மனிதனின் நாக்கில் 8 ஆயிரம் சுவை மொட்டுகள் உள்ளன.24 மணிநேரத்தில் இதயம்சராசரியாக லட்சம் முறை துடிக்கும்.மனித உடலில் 640 தசைகள், 206 எலும்புகள் உள்ளன.மனிதர்களுக்கு வாசனையை உணரும் மொட்டுகள் 50 லட்சம் உள்ளன.பத்தாயிரம் வெவ்வேறு விதமான வாசனைகளை நம்மால் பிரித்துஅறிய முடியும்.
வந்தே மாதரம் பாடலை எழுதியவர் யார்? - வங்கிம் சந்திர சேட்டோபாத்யாய்.உலகளவில்மக்கள்பயன்பாட்டிற்காகமுதன்முதலில்நூல்நிலையங்களைஆரம்பித்தவர், ஜுலியஸ்சீசர்.முதன்முதலில்இந்தியாவின்உதவிஜனாதிபதியாய்இருந்தவர், டாக்டர்ராதாகிருஷ்ணன்.ஜவஹர்லால்நேருபெல்லோஷிப்விருதைஇரண்டுமுறைபெற்றஇந்தியஎழுத்தாளர், கே.கே. நாயர்சர்ஐசக்நிïட்டன்உருவாக்கியகணிதவகை, கால்குலஸ்.
கணினிஅறிமுகப்படுத்தப்பட்டஆண்டு, 1952.நாகாலாந்துதனிமாநிலமாகஅறிவிக்கப்பட்டஆண்டு, 1962.தபால்பெட்டிக்குசிவப்புநிறம்பூசும்பழக்கம்முதன்முதலில் 1876-ம்ஆண்டுஇங்கிலாந்தில்தொடங்கப்பட்டது.சென்னைவிமானநிலையம், 1945-ம்ஆண்டுகட்டப்பட்டது.அமெரிக்கவிண்வெளிஆய்வுநிலையமானநாஸாதொடங்கப்பட்டஆண்டு, 1958.இந்தியநீச்சல்தலைமைக்கழகம்தொடங்கப்பட்டஆண்டு, 1948.
புறாப்பந்தயம்தோன்றியஇடம், பெல்ஜியம்.பிரிட்டனின்தேசியமலர், ரோஜா.`பறவைத்தீவு' எனஅழைக்கப்படுவது, நியூசிலாந்து.நாகலாந்தில்ஒரேஒருரெயில்நிலையம்தான்உள்ளது.வீட்டிற்குஒருபியானோஉள்ளநாடு, இங்கிலாந்து.
எந்தப் பறவை மனிதர்கள் பேசுவதைப் போலவே திருப்பிப் பேசும்? - :கிளி ..தவளைக்குப் பார்வைத் திறன் குறைவு. தனது இரை மட்டுமே அதற்குப் புலப்படும்.தந்தை இல்லாமல் பிறக்கும் உயிரினம் எது? - தேனி தேனீக்களுக்கு 5 கண்கள்உள்ளனஓர் எறும்பு ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் வரை இடும்.சில வகையான ஆந்தைகளுக்கு கொம்பு போன்ற தோற்றம் உண்டு.
உயிர்காக்கும் உன்னத உலோகம் என அழைக்கப்படுவது - ரேடியம்.. `கறுப்புஈயம்' எனப்படும் தாது, - கிராபைட்.கார்பன்மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர் - `நீர்வாயு'.காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர் - ஹைக்கோமீட்டர்.மின்னூட்டத்தினை தேக்கி வைக்கும் சாதனம் - மின்தேக்கி
ஒலிம்பிக்போட்டியில் கபடி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1952செஸ்போர்டில் உள்ள வெள்ளைக்கட்டங்களின் எண்ணிக்கை - 32இந்திய நீச்சல் தலைமைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு- 1948.உலகில் அதிக மக்கள்தொகை உள்ள நாடு எது? – இந்தியாமுதலாவது வண்ண தொலைக்காட்சி எப்போது உருவாக்கப்பட்டது? - 1953
மனிதஉடலில்அதிகளவில்உள்ளஉப்பு - கால்சியம் மனித உடலில் அதிக தண்ணீர் உள்ள உறுப்பு எது? - மூளை மனித உடலில் இரத்தம் இல்லாத உறுப்பு எது? - கருவிழி உடலின் மிகப் பெரிய உறுப்பு எது? - தோல் இரத்தத்தைச் சுத்திகரிக்கும் மனித உறுப்பு எது? - சிறுநீரகம்
மனித உடலில் உள்ள மிக நீளமான எலும்பு எது? - தொடை எலும்பு இரத்த சிவப்பணுக்கள் (RBC) எங்கு உருவாகின்றன? - எலும்பு மஜ்ஜை உடலின் வேதியியல் தொழிற்சாலை' எது? - கல்லீரல் இரத்த உறைதலுக்கு உதவும் வைட்டமின்? - வைட்டமின் K நாளமில்லாச் சுரப்பிகளின் நடத்துநர்? - பிட்யூட்டரி
எந்த மரத்தின் கீழ் தூங்குவது ஆபத்தானது? - பீப்பல் மரம் எந்த விலங்கின் பால் மிகவும் ஆரோக்கியமானது? - ஒட்டகத்தின் பால்