'ஓம்' படம் பற்றி இயக்குநர் சொன்ன தகவல்.
தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடித்துள்ள 'ஓம்' திரைப்படம் நவம்பர் 20-ல் ரிலீஸாகிறது. படம் பற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில், "இப்படி ஒரு வேடத்தில் தனுஷ் இதற்கு முன் நடித்ததில்லை. இந்த படத்தில் பல கிளைக்கதைகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக அனைத்துக் கதாபாத்திரங்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றன. 'ஓம்' வெறும் கேங்ஸ்டர் படம் மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமான திரைப்படமும் கூட. ஓம் சாப்டர் 1 மற்றும் சாப்டர் 2-க்கு இடையே எந்த தொடர்பும் இல்லை" என்றார்.
0
Leave a Reply