25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


வேலு   'பிக்கி' தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவராக மீண்டும்   நியமனம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேலு  'பிக்கி' தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவராக மீண்டும்  நியமனம்.

 தொடர்ந்து ஐந்தாவது முறையாக 'பிக்கி' தொழில் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவராக, வேலு மீண் டும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக் கப்பட்டுள்ளது.இவர் தலைவராக செயல்படுவார்..

மருத்துவ துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்த இவர் 'ட்ரைவிட்ரான்' மற்றும் 'நியூபெர்க் 'குழு மங்களின் தலைவரான வேலு ,தமிழகத்தின் உற்பத்தி மற்றும் மருத்துவ கட் டமைப்பை மேம்படுத்த தொடர்ந்து பணி யாற்றுவது பெருமையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News