25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாததால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாததால் போக்குவரத்து சிரமம் ஏற்பட்டுள்ளது.

டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாமல் பணிகள் நடைபெறுவதால் ,ராஜபாளையம் தென்காசி ரோடு இணைப்பு சாலை தொடக்கப்பகுதியில் வாகனங்கள் திரும்பும் போது விபத்து அபாயம் உள்ளது. 

 2025  பிப். 8ல் இணைப்பு சாலை பணிகள்ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் சங்கரன்கோவில் ரோட்டில் இருந்து தென்காசி ரோட்டுக்கு ரூ.38.34 கோடியில் 2.10 கி.மீ துாரத்தில் 100 அடி அகலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கியது. 

.இணைப்பு சாலை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்த நிலையில் நுழைவு, வெளியுறும், பகுதிகளில் சென்டர் மீடியன் பணி நடக்கிறது.டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் அகற்றாமல் நடைபெறும் பணியால்வளைவில் கனரக வாகனங்கள் திரும்ப முடியாமல் சிரமத்துடன் விபத்து அபாயம்ஏற்படும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

 நுழைவு பகுதி விரிவாக்கத்தில் உள்ள சிக்கலைமாவட்ட நிர்வாகம் தலையிட்டு ,கனரக வாகனங்களின் சிரமத்தை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News