25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள்

ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில், ருக்மணியம்மாள் அரங்கத்தில் தொழிலதிபர் ராமச்சந்திரன் தலைமையில் 'முப்பதும் தப்பாமே' என்ற தலைப்பில் பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கான திருப்பாவை போட்டிகள் பரிசளிப்பு விழா நடந்தது. இம்பீரியல் பேட்டரி பாலசுப்பிரமணியன் முன்னிலை வகிக்க ,சங்கத் தலைவர் அனிதா வரவேற்றார். 

மாவட்டத்தின் சிவகாசி, விருதுநகர்,ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி பள்ளி கல்லுாரிகளில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றனர்.திருப்பாவை பாடல், ஓவியம், பேச்சுப் போட் டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை அகத்தியர் தமிழ் சங்கம் கோதைநாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *