25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


5 கிலோ ரேஷன் பச்சரிசிக்கு இடியாப்ப மாவு அரைக்கும் முறை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

5 கிலோ ரேஷன் பச்சரிசிக்கு இடியாப்ப மாவு அரைக்கும் முறை.

தேவையான பொருட்கள்: ரேஷன் பச்சரிசி – 5 கிலோ, ஜவ்வரிசி – 250 கிராம்.

அரைக்கும் முறை: ரேஷன் பச்சரிசியை 2 முதல் 3 முறை நன்றாகக் கழுவி, ஈரம் போகக் காய வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஜவ்வரிசியைச் சேர்த்து மில்லில் கொடுத்து நைசாக அரைத்து, நன்றாகச் சலித்து காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்.

சிறப்பு குறிப்புகள்:

இந்த விகிதத்தில் அரைத்தால் இடியாப்பம் மிகவும் மென்மையாகவும், நூல் நூலாக நன்றாகவும் வரும்.

மாவு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

இடியாப்பம் பிழியும் போது உடையாமல் அழகாக வரவும், வேக வைத்த பிறகும் மிருதுவாக இருக்கவும் இந்த முறை உதவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News