25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஜப்பானில் அமெரிக்க இன்ஸ்டா பிரபலம் லேசிக்கு நடந்த ஆச்சரியம்!.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜப்பானில் அமெரிக்க இன்ஸ்டா பிரபலம் லேசிக்கு நடந்த ஆச்சரியம்!.

அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான லேசி, ஜப்பானில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக்கொண்டே லைவ் வீடியோ ஒளிபரப்பியுள்ளார். அப்போது உணவகத்தில் இருந்தQR குறியீட்டைப் பயன்படுத்தி, அவரது ஃபாலோவர்கள் சுமார் ரூ.11 லட்சம் மதிப்பிலான உணவுகளை ஆர்டர் செய்து அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

இதேபோன்ற சம்பவம் சமீபத்தில் தமிழகத்திலும் நடைபெற்றது. இன்ஸ்டா பிரபலமான வீரமணியின் பெயரில், கேஷ் ஆன் டெலிவரி (COD) முறையில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பொருட்கள் அவரது வீட்டு முகவரிக்கு ஆர்டர் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News