25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஆசிய ஹாக்கி தொடரில் இந்தியா 'ஹாட்ரிக்' சாம்பியன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய ஹாக்கி தொடரில் இந்தியா 'ஹாட்ரிக்' சாம்பியன்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மற்றும் மொகாலியில் நடைபெற்ற 9-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியது. மொகாலி சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2023, 2024, 2026 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை கோப்பையை கைப்பற்றியது. மேலும், இத்தொடரில் இந்தியா வெல்லும் 6-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News