பெற்றோர்களுக்கான முக்கியப் பொறுப்புகள்.
குழந்தைகள் பள்ளியில் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள சில எளிய வழிகள்:
அன்பான உரையாடல்: பள்ளியில் நடந்ததை தினமும் "இன்று என்ன நடந்தது?" என அழுத்தம் கொடுக்காமல் சாதாரணமாகக் கேளுங்கள்.
முழு கவனத்துடன் கேட்கவும்: குழந்தை பேசும்போது இடையில் குறுக்கிடாமல் முழுமையாகக் கேளுங்கள்.
ஆசிரியருடன் தொடர்பு: வாரத்திற்கு ஒருமுறை ஆசிரியரிடம் குழந்தையின் கற்றல் முன்னேற்றம் பற்றிக் பேசுங்கள்.
காரணம் அறிதல்: தவறு செய்தாலும் உடனடியாகத் திட்டாமல், முதலில் அதற்கான காரணத்தைக் கேட்டறியுங்கள்.
நட்பைப் புரிந்துகொள்ளுதல்: "இன்று யாருடன் விளையாடினாய்?" போன்ற எளிய கேள்விகள் மூலம் அவர்களின் நண்பர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
மனநிலையைப் அறிதல்: தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கி குழந்தையின் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.
0
Leave a Reply