25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தமிழகத்தின் சிறப்புப் பெயர் பெற்ற இடங்கள், சிறப்புப் பெயர்,  ஊர் பெயர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழகத்தின் சிறப்புப் பெயர் பெற்ற இடங்கள், சிறப்புப் பெயர்,  ஊர் பெயர்.

தமிழ்நாட்டின் டெட்ராய்ட்- சென்னை.

 

தமிழ்நாட்டின் நுழைவு வாயில் - தூத்துக்குடி.

 

தமிழ்நாட்டின் மான்செஸ்டர் - கோயம்புத்தூர்.

 

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் - தஞ்சாவூர்.

 

தமிழ்நாட்டின் ஹாலந்து -திண்டுக்கல்.

 

தமிழ்நாட்டின் ஹாலிவுட் - கோடம்பாக்கம்.

 

தமிழ்நாட்டின் குட்டி ஜப்பான் - சிவகாசி.

 

தமிழ்நாட்டின் புனித பூமி - இராமநாதபுரம்.

 

தமிழ்நாட்டின் சமய நல்லிணக்க பூமி  - நாகப்பட்டினம்.

 

தமிழ்நாட்டின் இயற்கை பூமி - தேனி .

 

தமிழ்நாட்டின் சரித்திரம் உறையும் பூமி  -சிவகங்கை. 

 

தமிழ்நாட்டின் நெசவாளர்களின் இல்லம் - கரூர். 

 

தமிழ்நாட்டின் ஏரி மாவட்டம் - காஞ்சிபுரம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News