25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


லார்ட்ஸ் டெஸ்ட்: யஸ்திகா சதம்... இந்தியா ஆதிக்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லார்ட்ஸ் டெஸ்ட்: யஸ்திகா சதம்... இந்தியா ஆதிக்கம்

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய பெண்கள் அணி முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

முதல் இன்னிங்சில் இந்தியா 285 ரன்களும், இங்கிலாந்து 170 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து 2வது இன்னிங்சில் இந்தியா 341/7 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. யஸ்திகா பாட்யா அபாரமாக சதம் விளாச, இந்தியா மொத்தமாக 456 ரன்கள் முன்னிலை பெற்றது.

457 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தேநீர் இடைவேளையின்போது 47/4 ரன்கள் எடுத்து தடுமாறியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News