25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கீரை கட்லெட்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கீரை கட்லெட்.

தேவையான  பொருட்கள் : - 

பசலைக்கீரை 1 கட்டு,   உருளைக் கிழங்கு 3, பச்சை மிளகாய்

3, இஞ்சி 1 துண்டு, ப்ரெட்2 ஸ்லைஸ், சீஸ் துருவல் 2 டேபிள் ஸ்பூன்,

மைதா அரைகப், ப்ரெட் தூள், உப்பு தேவைக்கு. 

செய்முறை:

கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வையுங்கள். கிழங்கை வேகவைத்து மசித்து வையுங்கள். இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். இரண்டு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் கீரையை இரண்டு நிமிடம் போட்டு மூடிவையுங்கள். ஆறியதும் தண்ணீரை வடித்துவிட்டு கீரையை அரைத்தெடுங்கள். ப்ரெட் துண்டுகளை (ஓரங்களை நீக்கிவிட்டு) நீரில் நனைத்துப் பிழிந்து வையுங்கள். கீரைக் கலவையுடன் கிழங்கு, உப்பு, சீஸ், இஞ்சி மிளகாய் விழுது, ப்ரெட் ஆகியவற்றைச் சேர்த்து பிசையுங்கள். சிறிது சிறிதாக எடுத்து விரும்பிய வடிவில் செய்து மைதா கரைசலில் முக்கி எடுத்து, ப்ரெட் தூளில் பிரட்டி சூடான எண்ணையில் பொரித்தெடுங்கள்.சுவையான இந்த கட்லெட்டை சைடு டிஷ் எதுவுமின்றி சும்மாவே சாப்பிடலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *