25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


முக்கிய தீர்ப்பு.. மூலப் பத்திரம் இல்லையா? இனி பதிவு முடியாதா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முக்கிய தீர்ப்பு.. மூலப் பத்திரம் இல்லையா? இனி பதிவு முடியாதா?

இல்லை!

மூலப் பத்திரம் இல்லாததால் மட்டும் ஆவணப் பதிவை மறுக்க முடியாது!

-மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

வில்லங்கச் சான்றிதழ் (EC) வழங்கும்போது சர்வே எண், கதவு எண் மற்றும் சொத்தின் முழு விவரங்களுடன் வழங்க வேண்டும்!

வங்கியில் அடமானமாக உள்ள பத்திரங்கள்.

தொலைந்துபோன மூலப் பத்திரங்கள்.

பரம்பரைச் சொத்து பிரச்சினைகள்.

சொத்து உரிமையை  தீர்மானிப்பது நீதிமன்றத்தின் வேலை; பதிவு அலுவலகத்தின் வேலை அல்ல!

-நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தல்.

மதுரை உயர் நீதிமன்ற அமர்வு.

சொத்து  வாங்குபவர்கள், விற்பவர்கள். மற்றும் பொதுமக்கள் தங்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள்!

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News