25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கனகாம்பர பூ
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கனகாம்பர பூ

 வெறும் தலையில் சூடி அழகு பார்ப்பதாக மட்டுமல்லாமல், காயங்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் இந்த பூவிற்கு உண்டு.

கனகாம்பர பூவுடன் மிளகுத்தூளை கலந்து பேஸ்ட் போல் ஆக்கிவிட்டு காயங்கள் மீது தடவினால் குணமாகும். அன்றைய நாட்களில் இரும்பு பொருள் துருப்பிடிக்காமல் இருக்க கனகாம்பரத்தின் பேஸ்ட் பயன்படுத்தப்பட்டதாம்.

நம் உடலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா, வைரஸ், ஈஸ்ட் தொற்றுகளை குறைக்கும் தன்மையும் கனகாம்பரத்திற்கு உண்டு.

ஒவ்வாமை வாந்தி வராமல் தடுப்பதற்கும் முக்கியமான மருந்தாக கனகாம்பரத்தை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.

அத்துடன்  தலைவலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும் கனகாம்பரத்தில் மாலை செய்து அணிந்தால் இதயம் நலம் பெறும் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News