25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


வங்கதேசம் செல்லும் ஐ.சி.சி., குழு உலக கோப்பை பிரச்னைக்கு தீர்வு காண...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வங்கதேசம் செல்லும் ஐ.சி.சி., குழு உலக கோப்பை பிரச்னைக்கு தீர்வு காண...

 இந்தியாவுக்கு எதிரான மனநிலை வங்கதேசத்தில் நிலவுவதால், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஜுர் ரஹ்மான், கோல்கட்டா பிரிமியர் லீக் அணியில் இருந்து விடுவிக்கப் பட்டார்.இதற்கு பதிலடியாக 'டி-20' உலக கோப்பை தொடரில் (பிப்.7-மார்ச் 8, 2026) பங்கேற்க, இந்தியா வர முடியாது கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) வங்கதேசம் மறுத்து,போட்டிகளை இலங்கைக்கு வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் மாற்ற (ஐ.சி.சி.,) வேண்டுகோள் விடுத்துள்ளது. பி.சி. பி., முடிவை, வங்கதேச வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.

 வீரர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் மிதுனுக்கு, முகமது கொலை மிரட்டல்கள் வருகின்றன. இவர், கூறுகையில், "உலக கோப்பை தொடர் என்பதால், வங்கதேச வீரர்கள் பங்கேற்க வேண்டும் என விரும்புகிறோம். வீரர்கள் நலனுக்கு ஏற்ப, பி.சி.பி., முடிவெடுக்கும் என நம்புகிறேன்.  கிரிக்கெட், வீரர்கள் நலனுக்காக மட்டுமே பேசினேன்," தேசத்திற்கு எதிராக எதுவும் பேசவில்லை.," என்றார் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News