மே மாதத்தில் வெப்ப அலை வீசும்:வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை .
தமிழகத்தில் வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. (ஏப்., 14) முதல் தமிழகத்தில் 106 டிகிரி வரை வெயில் அதிகரித்து, மே மாதத்தில் வெப்ப அலை வீசும். கடல் காற்றிலிருந்து வரக்கூடிய காற்று தாமதமாக வருவதால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெப்பநிலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வறண்ட வானிலை நீடிப்பதால், வெப்பநிலை அதிகரிப்புடன் ஈரப்பதமும் அதிகரித்து அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது.
0
Leave a Reply