25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"உங்களை மெதுவாக ஏழையாக மாற்றும்  பழக்கங்கள்.நீங்க இதுல ஏதாவது பண்ணுறீங்களா?".

1. பணம் வந்ததும் கட்டுப்பாடில்லாமல் செலவு.

 

2. கடன் வாங்கி வாழ்க்கை நடத்துவது.

 

3. பிறர் பார்வைக்காக ஆடம்பர செலவு

 

 4. வருமானத்தை விட ஆசை அதிகம்.

 

 5. தேவையில்லாத பொருட்களுக்கு செலவு.

 

6. பாசாங்கு lifestyle .

 

7. பணம் வருவது மட்டும் கவனம்... போவது கவனிக்காமை.

 

8. ஆடம்பர வாழ்க்கை மீது அடிமை.

 

 9. சேமிப்பு பழக்கம் இல்லாமை.

 

10. தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தாதது.

 

உண்மை என்னனா...

பணம் இல்லாதது பிரச்சனை இல்லை. பணத்தை கையாள தெரியாததே பிரச்சனை.

மாற்றம் வேண்டுமா?

earn பண்ணுறதுக்கு சமமாக save & invest பண்ணணும்.

சிறிய பழக்கங்கள் தான். பெரிய வாழ்க்கையை உருவாக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News