25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


கோடை காலத்தில், உடல் சூட்டை தணிக்கும் உணவுகள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடை காலத்தில், உடல் சூட்டை தணிக்கும் உணவுகள்.

பருவக்கால பழங்கள், எலுமிச்சைச்சாறு + மண்பானை தண்ணீர் அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.

 

புதினா, கொத்தமல்லி இலைகள் உடல் சூட்டை நீக்கி, உடலில் உள்ள நச்சு தன்மையை நீக்கும்.

 

இளநீர், தர்ப்பூசணி வெள்ளரிக்காய் நுங்கு, பதநீர், மாதுளை போன்றவை அதிக அளவில் எடுத்து கொள்ளலாம்.

 

மோர், கற்றாழை, மணத்தக்காளி கீரை எலுமிச்சை பால், தயிர், சப்ஜா விதை, வெந்தயம் அதிகளவில் சேர்த்து கொள்ளலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News