மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘திரிஷ்யம் 3’
ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடித்த ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் உலகளவில் சுமார் ரூ.330 கோடி வசூலித்து மலையாள சினிமாவில் புதிய நம்பர் 1 சாதனையை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ‘லோகா’ ரூ.303 கோடி வசூலித்திருந்த நிலையில், அதனை ஓராண்டிற்குள் ‘திரிஷ்யம் 3’ முறியடித்துள்ளது
0
Leave a Reply