25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தெரிந்து கொள்ள வேண்டிய தினங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தெரிந்து கொள்ள வேண்டிய தினங்கள்.

உலக பூமி தினம்- ஏப்ரல்-22

உலக தந்தையர் தினம்- ஜூன்-18

அன்னையர் தினம்- பிப்ரவரி-22

உலக பெண்கள் தினம்- மார்ச்-8

உலக குடும்ப தினம்- மே-5

உலக ஏழைகள் தினம் ஜூன்-28

உலக தாய்ப்பால் தினம்- ஆகஸ்ட்-01

உலக நண்பர்கள் தினம்-ஆகஸ்ட்-03

உலக உணவு தினம்-அக்டோபர்-16

உலக வறுமை ஒழிப்பு தினம்- அக்டோபர்-17

உலக மனித உரிமைகள் தினம்-டிசம்பர்-10

உலக பூமி தினம்- ஏப்ரல்-22

உலக ஆண்கள் தினம்-நவம்பர்-19

உலக மருத்துவர் தினம்- ஜூலை-1

உலக எழுத்தறிவு தினம்- செப்டம்பர்-8

உலக தபால் தினம்-அக்டோபர்-9

உலக மக்கள் தொகை தினம்- ஜூலை-11

உலக மூத்தோர் தினம்- அக்டோபர்-1

உலக செவிலியர் தினம்- மே-12

உலக வன தினம்- மார்ச்-21

உலக கால்நடை தினம்-மார்ச்-28

உலக கடல் தினம்-ஏப்ரல்-5

உலக விலங்குகள் தினம்-அக்டோபர்-4

உலக அமைதி தினம் செப்டம்பர்-21

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News