50 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பிரமாண்ட செயற்கை ஏரி!
ராஜஸ்தானின் தார் பாலைவனப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில், 2.8 கி.மீ நீளத்தில் செயற்கை ஏரி அமைக்கப்பட்டுள்ளது. 300 மைக்ரான் உயர்தர பிளாஸ்டிக் அடித்தளத்துடன் ரூ.242 கோடி செலவில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த ஏரி 141 கோடி லிட்டர் நீரை சேமிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் சுமார் 50 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
0
Leave a Reply