வாகனங்களில் V2V வசதி: அடுத்தாண்டு முதல் கட்டாயம்?
சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், வாகனங்கள் ஒன்றுக்கொன்று தகவல் பரிமாறிக்கொள்ளும் Vehicle-to-Vehicle (V2V) தொழில்நுட்பத்தை அடுத்தாண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாகனங்களில் V2V வசதி அடுத்தாண்டு முதல் கட்டாயமாகிறது.!
சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் வாகனங்கள் தங்களுக்குள் தகவல் பரிமாறிக்கொள்ளும் 'வி 2 வி வசதியை அடுத்தாண்டு முதல் கட்டாயமாக்க திட்டம்.
V2V மூலம் ஒரு வாகனம் சாலையில் செல்லும் போது அருகில் உள்ள மற்ற வாகனங்களுடன் தானாகவே தகவல்களை பரிமாறிக்கொள்ளும்.
V2V மூலம் அருகில் உள்ள வாகனத்தின் வேகம், அது எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பது குறித்து ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கும்.
சிம் கார்டு இல்லாமல் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் v2v கருவிகள் 75.905 GHZ அலைவரிசையில் இயங்கும்.
வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் வி 2 வி திட்டத்திற்கான வரைவு விதிகள் குறித்து வாதுமக்களிடம் மத்திய அரசு கருத்து கேட்பு கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்!
0
Leave a Reply