25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


15 வயதில் பள்ளியை விட்டு... ரூ.7,600 கோடி நிறுவனத்தை உருவாக்கிய இந்திய இளம் தொழில்முனைவோர்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

15 வயதில் பள்ளியை விட்டு... ரூ.7,600 கோடி நிறுவனத்தை உருவாக்கிய இந்திய இளம் தொழில்முனைவோர்!

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹர்ஷிதா அரோரா, 15 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்தி, சுயமாக நிரலாக்கம் கற்று தொழில்முனைவோராக மாறினார். முதலில் உருவாக்கிய செயலி ஆப்பிளின் கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்றது.

பின்னர் அமெரிக்க லாரி போக்குவரத்து துறைக்கான நிதிசார் சேவைகளை வழங்கும் AtoB நிறுவனத்தை தொடங்கி, அதை 800 மில்லியன் டாலர் (சுமார் ரூ.7,600 கோடி) மதிப்புள்ள நிறுவனமாக வளர்த்தார்.

24 வயதில், உலகப் புகழ்பெற்ற ஸ்டார்ட்அப் அமைப்பான Y Combinator-இன் இளம் வயது General Partner ஆக தேர்வானது அவரது சாதனையில் மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News