25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


ஆன்மீக சாஸ்திரத்தின் படி எந்த நாள் எதை செய்யக்கூடாது !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆன்மீக சாஸ்திரத்தின் படி எந்த நாள் எதை செய்யக்கூடாது !

1. ஞாயிற்றுகிழமை அன்று இரும்பு சார்ந்த பொருள் எதுவும் வாங்கக்கூடாது. மீறி வாங்கினால் வீட்டின் அமைதி கெடும் மற்றும் உறவு விலகும்.

 

2. திங்கட்கிழமை அன்று சாவு மற்றும் துக்கம் விசாரிக்கக் கூடாது. மீறி இதை செய்தால் இதனால் ஏற்படும் விளைவு சொல்ல உகந்ததல்ல.

 

3. செவ்வாய்கிழமை அன்று பெண்கள் அணிந்துள்ள நகையை கழட்டுவதோ, கழட்டி சுத்தம் செய்வதோ ஒரு பொழுதும் கூடாது. அப்படி செய்தால் வீட்டின் செல்வ வளம் மறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். மனைவியை கணவன் அமங்களமாக பேசக்கூடாது.

 

4. புதன்கிழமை அன்று கண் சிகிச்சை செய்யக்கூடாது. மீறி செய்தால் பாதிப்பு அதிகரிக்கும்.

 

5. வியாழன்கிழமை அன்று பித்ரு நிந்தனை கூடாது. மீறி செய்தால் குலசபத்தை அது உண்டாக்கும். தங்கத்தையோ /பணத்தையோ அவமரியாதை செய்ய கூடாது.

 

6. வெள்ளிக்கிழமை அன்று கண் திருஷ்டி சுத்தக்கூடாது. மீறி வெள்ளிக்கிழமை அன்று கண்திருஷ்டி சுத்தினால் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி விலகி செல்வாள்.

 

7. சனிக்கிழமை அன்று கடன் வாங்க கூடாது .மீறிவாங்கினால் ,கடன் பெருகி தரித்தரத்தை உண்டாக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News