25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா, நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா, நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது.

மலேசியாவில், பெண்கள் 'டி-20' உலக கோப்பை (19 வயதுக்கு உட்பட்ட) நடக்கிறது. இதன் 'சி' பிரிவு லீக் போட்டியில் நியூசிலாந்து, நைஜீரியா அணிகள் மோதின. மழை, ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக தலா 13 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப் பட்டது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. நைஜீரியா அணிக்கு லில்லியன் உதே (18), கேப்டன் லக்கி பியட்டி (19) ஓரளவு கைகொடுத் தனர். 13 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 65 ரன் எடுத்தது.

.நியூசிலாந்து அணி 13 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 63 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந் தது. இத்தொடரில் அறிமுகமான முதல் மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா, நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது.ஆட்ட நாயகி விருதை நைஜீரியாவின் லக்கி பியட்டி கைப்பற்றினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News