25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மிக கனமழை எச்சரிக்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மிக கனமழை எச்சரிக்கை.

கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்

  • கன்னியாகுமரி
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தேனி
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி

அதிக கனமழை பெய்யக்கூடிய தாலுகாக்கள்

  • அம்பாசமுத்திரம்
  • நாங்குநேரி
  • தென்காசி
  • செங்கோட்டை
  • கடையநல்லூர்
  • உத்தமபாளையம்
  • வால்பாறை

மாஞ்சோலை, கோதையாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

பிற தென் மாவட்டங்களில் சாரல் மழை

  • தூத்துக்குடி
  • திருநெல்வேலி (சமவெளி பகுதிகள்)
  • விருதுநகர்
  • மதுரை

குற்றாலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ள அபாயம் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News