25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


யு.எஸ். ஓபன்: ரிபாகினா, ஸ்வெரேவ் வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யு.எஸ். ஓபன்: ரிபாகினா, ஸ்வெரேவ் வெற்றி.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயினின் ஜெசிகா மனெய்ரோவை எதிர்கொண்டார். இதில் ரிபாகினா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், பிரான்சின் குவென்டின் ஹாலிஸுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்வெரேவ் 6-4, 4-6, 7-6, 6-7, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News