25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மண்ணுக்கு ஏற்ற மரங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மண்ணுக்கு ஏற்ற மரங்கள்.

கரிசல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : புளி, புங்கன், நாவல், சவுக்கு ,வேம்பு, வாகை

வண்டல் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : தேக்கு, மூங்கில், வேம்பு ,கருவேல் ,சவுண்டல் புளி

களர்மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : குடை வேல், வேம்பு,புளி, பூவரசு ,வாகை

உவர் மண்ணுக்கு ஏற்ற மரங்கள் : சவுக்கு, புங்கன், இலவம், புளி, வேம்பு

சதுப்பு நிலம்,ஈரம் அதிகம் உள்ள நிலம்-  பெரு மூங்கில், நீர் மருது, நாவல், இலுப்பை புங்கன்

வறண்ட மண்ணுக்கு ஏற்ற மரங்கள்-, ஆயிலை, பனை, வேம்பு ,குடைவேல் ,செஞ்சந்தனம்

அமில நிலம் : குமிழ், சில்வர் ஓக் 

சுண்ணாம்பு படிவம் உள்ள மண் : வேம்பு, புங்கன் புளி வெள்வேள் சுபாபுல்

குறைந்த அழமான மண் : ஆயிலை, ஆச்சா, வேம்பு, புளி, வாகை பனை

களிமண்ணுக்கு ஏற்ற மரங்கள் : வாகை ,புளி ,வேம்பு, புங்கன், சுபாபுல் ,நெல்லி ,கரிமருது, கருவேல்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News