25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


டி20 கிரிக்கெட்: இந்தியா வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டி20 கிரிக்கெட்: இந்தியா வெற்றி.

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்தன.

மூன்றாவது போட்டி நேற்று மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இதன் மூலம் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News