25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி இந்தியா  அணி  பைனலில் வெற்றி !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி இந்தியா  அணி  பைனலில் வெற்றி !

 சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசன் ,மலேசியாவில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான நடக்கிறது.‘நடப்பு சாம்பியன்' பிரிட்டன், இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன .

கடைசி லீக் போட்டியில்  நேற்று இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும். முடிவில் இந்திய அணி  2-1 என்ற கோல் கணக்கில்'வெற்றி பெற்றது. 5 போட்டியில் 3 வெற்றி, 'டிரா' (1 தோல்வி) 1 செய்த இந்திய அணி, 10 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. 

இத்தொடரில் 8வது முறையாக பைனலுக்கு முன்னேறிய  இந்திய அணி ,இன்று நடக்கும் பைனலில், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News