ஸ்ரீ ராவ்பகதூர் எ.கா.த.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி இராஜபாளையம் முன்னாள் மாணவியர் சந்திப்பு - அழைப்பு
முன்னாள் மாணவியர் சந்திப்பு:
சேர்க்கை:
பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பசுமை நிறைந்த நினைவுகளிலே மலர்ந்திட, மகிழ்ச்சியிலே திளைத்திட வருமாறு தங்கள் அனைவரையும் உளமார அழைக்கிறோம்.
நாள்: 05 ஜூலை 2025, சனிக்கிழமை
நேரம்: (4.00 - 8.00)
இடம் : ஸ்ரீ ராவ்பகதூர் எ.கா.த.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராஜபாளையம்.
1942- 2020 ஆம் ஆண்டில் நம் பள்ளியில் படிப்பை முடித்த முன்னாள் மாணவியர் சந்திப்பிற்கு முன்பதிவு செய்து உங்களது வருகையை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் மேலான வருகையை உறுதிசெய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 95975 20845
பதிசெய்ய வேண்டிய நேரம்:
(கீழ்க்கண்ட நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்ளவும்)
காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரை .
0
Leave a Reply