வன்பொருள் துறையில் களமிறங்கிய சோஹோ. ( ZOHO )
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் கணினி உள்கட்டமைப்பு செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், சோஹோ நிறுவனம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட "நது லா" (Nathu La) என்ற சர்வர் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாக்பூர் குழுவினரால் 5 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கப்பட்ட இந்த சர்வர், குறைந்த மின் நுகர்வு மற்றும் குறைந்த செலவை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மென்பொருள் நிறுவனமான சோஹோ, வன்பொருள் துறையிலும் தனது தடத்தை பதித்துள்ளது.
0
Leave a Reply