25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ரூ. 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவரா? சிலிண்டர் மானியம் ரத்தாக வாய்ப்பு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரூ. 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவரா? சிலிண்டர் மானியம் ரத்தாக வாய்ப்பு!

சமையல் எரிவாயு (LPG) மானியம் பெற்று வரும் நுகர்வோருக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள நபர்களின் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் முதற்கட்டமாக, ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டுவோர் யார் யார் என்ற விவரங்களை வழங்குமாறு வருமான வரித்துறையிடம் (Income Tax Department) பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

இந்தத் தகவல் உறுதியாகும் பட்சத்தில், அதிக வருவாய் பிரிவில் உள்ளவர்களுக்கான மானியம் நிறுத்தப்பட்டு, அது பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்குச் சென்றடைய வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News