25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சிவப்பு அவல் தேங்காய் சாதம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவப்பு அவல் தேங்காய் சாதம் .

 தேவையான பொருட்கள்-

1-1/2கப் சிவப்பு அவல்,

1டீஸ்பூன்மஞ்சள் தூள்,150கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது,5பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது,

1டேபிள்ஸ்பூன் இஞ்சி பொடியாக கட் செய்தது,

2டேபிள்ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை,

1/2கப் தேங்காய் துருவல்,சிறிதளவுகறிவேப்பிலை,

1டீஸ்பூன் கடுகு ,உளுத்தம்பருப்பு,4டேபிள்ஸ்பூன் எண்ணெய்

1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்,தேவையானஅளவு உப்பு,

செய்முறை 

அவலை நன்கு கழுவி உப்பு சேர்த்து அவல் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் சிறிது உப்பு சேர்த்து, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் அவலை சேர்த்து நன்கு கிளறவும். பின் கொத்தமல்லித்தழை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.  அவல்தேங்காய் சாதம் தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News