25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


எம்.எஸ். சுப்புலட்சுமி இசைப்பள்ளி உலக இசைநாள் விழா .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எம்.எஸ். சுப்புலட்சுமி இசைப்பள்ளி உலக இசைநாள் விழா .

திருக்குறள் (பாடல் - ஆடல் - கொண்டாடல்)

தமிழ்நாடு உலகிற்கு  தந்த அழியா அறப்பெட்டகம் திருக்குறள். செய்யக்கூடியவை, செய்யக்  கூடாதாவை என மானுடப்  பேரறம் அனைத்தையும் ஒண்ணே  முக்கால் அடிக்குள்வடித்துக் கொடுத்த மகத்தான கவிஞர் திருவள்ளுவர். உலக இசை நாளான  ஜூன் 21-ல் குறளைப் பாடி, குறளுக்கு ஆடி, குறளைக் கொண்டாடவுள்ளோம்.

திருக்குறளைப் பாடுவோம் *திருக்குறளுக்கு ஆடுவோம் திருக்குறளைக் கொண்டாடுவோம்

வான்சிறப்பு, கல்வி, அறிவுடைமை, அன்புடைமை, புகழ் எனும் 5 அதிகாரங்களைக் குழந்தைகள் பாடி ஆடிக் கொண்டாடுகிறார்கள்.

சிறப்புரை பேராசியர் மு. இராமச்சந்திரன்

பொருள்: எல்லோரும் கொண்டாடுவோம்

இராஜபாளையம் நகரின் கலைஞர்கள், கவிஞர்கள், பிரமுகர்கள் வாழ்த்துரைக்கின்றார்கள்.

நாள் - 21.06.2026 ஞாயிற்றுக்கிழமை 

நேரம் - மாலை 5.30 மணி 

இடம் - இராசி மஹால், சங்கரன்கோவில் சாலை, இராஜபாளையம்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News