மக்காவ் ஓபன் பாட்மிண்டன்: காலிறுதிக்குள் அஷ்மிதா, அன்மோல் கார்ப்!
சீனாவில் நடைபெறும் மக்காவ் ஓபன் பாட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் அஷ்மிதா அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் மலேசிய வீராங்கனை காயத்தால் பாதியில் விலகியதால், இந்தியாவின் அன்மோல் கார்ப் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
0
Leave a Reply