25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


மழைக்காலத்திற்கு ஏற்ற பூண்டு மிளகு சூப்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மழைக்காலத்திற்கு ஏற்ற பூண்டு மிளகு சூப்.

மழைக்காலத்திற்கு ஏற்ற பூண்டு மிளகு சூப்

செய்முறை: நல்லெண்ணெயில் தட்டிய பூண்டு, சீரகம், மிளகு, தக்காளி, கொத்தமல்லித் தண்டு ஆகியவற்றை வதக்கவும். அதில் இரண்டு டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டவும்.

பலன்கள்: மழைக்கால மாலையில் குடிக்க இதமான இந்தச் சூப், தொண்டைக்கு நல்ல நிவாரணமும் இதமும் அளிக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News