25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


எரு உரம் தயாரிக்கும் முறை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எரு உரம் தயாரிக்கும் முறை

நன்கு மட்கிய கால்நடை மற்றும் தாவரக்கழிவுகள் எரு எரு என அழைக் கப்படுகிறது. இதை தயாரிக்க 3 அடி ஆழம் மற்றும் 6 முதல் 8 அடி அகலம் கொண்ட குழி தோண்ட வேண்டும். 'வேண்டும். தாவரக்கழிவுகள், மாட்டுத்தொழுவத்தில் உள்ள கழிவுகள், தீவனக்கழிவுகள், காய்ந்த மர இலைகள் மற்றும் தண்டுகள் போன்றவற்றை அந்த குழியில் நிரப்ப வேண்டும். பின் சிறிதளவு தண்ணீர் தெளிக்க வேண்டும். மாட்டுச் | காள்ள வேண்டும். சாணத்துடன் நீர் கலந்துகொள்ள வேண் கலந்துகொள்ள வேண்டும். இதனுடன் கோமியம் வண்டும். இதனுடன் கலந்த மண்ணையும் குழியில் போட்டு மூடவேண்டும். ஒவ்வொரு 10 டன் அங்ககக்கழிவுகளுக்கு 5 முதல் 10 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை சேர்க்க வேண்டும். இந்த முறையை குழி நிரம்பும் வரை திரும்ப பின்பற்ற வேண்டும். மழைநீர் உட்புகாதவாறு குழியை கோமியம் கலந்த மண், தாவரக்கழிவுகள் கொண்டு மூடி, மண் குவியல் போன்று அமைக்க வேண்டும். 6 மாதங்களுக்குப்பின் இந்த குழியில் இருக்கும் மட்கு எருவை எடுத்து உரமாக வயலுக்கு பயன்படுத்தலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News