25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


எலுமிச்சை தோல் கொண்டு இயற்கை கிளீனர் செய்வது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எலுமிச்சை தோல் கொண்டு இயற்கை கிளீனர் செய்வது.

தேவையான பொருட்கள்  -

 

எலுமிச்சை தோல் 5 முதல் 6 பழங்களின் தோல்

 

தண்ணீர் தேவையான அளவு

 

பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்

 

ஷாம்பூ 2 டேபிள்ஸ்பூன்

 

ஸ்ப்ரே பாட்டில் -1

 

செய்முறை  -  

 

எலுமிச்சை தோல்களை ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

 

நன்றாக கொதித்த பிறகு, அந்த தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

 

வேகவைத்த  எலுமிச்சை தோல்களை  ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

 

அரைத்த விழுதை வடிகட்டி வைத்துள்ள எலுமிச்சை தண்ணீருடன் சேர்த்து சுலக்கவும்.

 

இதில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 டேபிள்ஸ்பூன் ஷாம்பூ சேர்த்து நன்றாக கலக்கவும்.

 

இறுதியாக இந்த கலவைைய மீண்டும் வடிகட்டி ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றினால் இயற்கையான கிளீனர் தயாராகிவிடும்.

பயன்படுத்தக்கூடிய இடங்கள் - 

சமையலறை மேசை, கேஸ் அடுப்பு, சிங்க், டைல்ஸ், ஸ்டீல் பொருட்கள்.

குறிப்பு - பயன் படுத்தும் முன் ஸ்பிரே பாட்டிலை லேசாக குலுக்கி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News