.இந்தியாவில் தயாராகும் பிரமாண்ட சரக்கு ஆகாயக் கப்பல்.
பாரத் ஃபோர்ஜ் நிறுவனம், பிரான்ஸின் Flying Whales நிறுவனத்துடன் இணைந்து 60 டன் வரை சரக்குகளை சுமக்கும் ஆகாயக் கப்பல்களை இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
ரன்வே தேவையில்லாத இந்த விமானங்கள், மலைப்பகுதிகள், எல்லைப் பகுதிகள், பேரிடர் மீட்புப் பணிகள் மற்றும் ராணுவ தளவாட போக்குவரத்தில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply