இரவில் காலில் தசைப்பிடிப்பு ஏற்படுகிறதா?.
இரவில் திடீரென காலில் தசைப்பிடிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உடலில் நீர்ச்சத்து குறைவு, அதிக உடற்பயிற்சி அல்லது தசைச் சோர்வு, சில மருந்துகள் மற்றும் சில தாதுச்சத்து குறைபாடுகள் போன்றவை காரணமாக இருக்கலாம்.
தொடர்ந்து அல்லது கடுமையாக தசைப்பிடிப்பு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது. அடிக்கடி ஏற்படும் தசைப்பிடிப்பை ஒரு குறிப்பிட்ட சத்து குறைபாட்டின் அறிகுறி என்று தானாகவே முடிவு செய்ய வேண்டாம்.
0
Leave a Reply