கணிப்பை மிஞ்சிய இந்திய GDP.
2025-26 முதல் காலாண்டில் GDP 7.8%எதிர்ப்புகளை தகர்த்து, விரைவில் 3ஆம் பொருளாதார நாடாகும் இந்தியா" மோடி
அமெரிக்கா: 30.34 டிரில்லியன்,
சீனா : 19.53 டிரில்லியன்,
ஜெர்மனி : 4.92 டிரில்லியன்,
இந்தியா : 4.27 டிரில்லியன் ஆக உள்ளோம்.
2025-26ரின் முதல் காலாண்டில்6.8%7%GDP என கணித்ததற்கு மாறாக,7.8%GDP பெற்றுள்ளோம், நம்மை பின்னுக்கு தள்ள முயலும் நாடுகளின் எதிர்ப்பை முறியடித்து, விரைவில் 3ஆம் பொருளாதார நாடாகும் இந்தியா. மோடி
0
Leave a Reply