25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரின்அரை இறுதிக்கு இந்திய அணி  முன்னேறியது  .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகக் கோப்பை ஸ்குவாஷ் தொடரின்அரை இறுதிக்கு இந்திய அணி  முன்னேறியது  .

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடந்து வருகிறது.

நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில்தென் ஆப்பிரிக்காவை வென்று, தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது. 

முன்னதாக எகிப்து அணி கால் இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றது.மற்றொரு கால்இறுதியில் ஹாங்காங் 3-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை வென்று அரைஇறுதிக்குள் நுழைந்தது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் அரை இறுதியில் இந்தியஅணி நடப்பு சாம்பியன் எகிப்தை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News