ரயில் டிக்கெட் முன்பதிவு நிலை இந்திய ரயில்வே அறிவிப்பு.
ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவு நிலையை பயணிகள் அறிந்து கொள்ளலாம்
ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு நிலை வெளியிடப்பட்டு வந்த நிலையில் 10 மணி நேரமாக நீட்டிப்பு
காலை 5.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை புறப்படும் ரயில்களுக்கு முந்தைய நாள் இரவு 8.00 மணிக்கு அட்டவணை தயாரிப்பு
இதர ரயில்களுக்கு, அவை புறப்படும் நேரத்துக்கு 10 மணி நேரம் முன் முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படும்
கடைசி நேரத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் ரத்தாவதால் பயணத்தை மாற்றி அமைக்க வசதியாக ஏற்பாடு.
0
Leave a Reply